Tagged: குழப்பத்தில்
சாலையோர நீர்த்தேக்கமாய்
உன் ஒரு நிமிட முனுமுனுப்பில் saalaiyoda neer thekkamaaga ஓராயிரம் மொழிகளில் கவிதை எழுதக் கற்றுக்கொண்ட கவிஞன் நான்.. அட பிரம்மனின் உளிகள் என்ன கூர்மை உன்னை இப்படி அழகாய் படைத்தானே ! ! ! உன்னை வருணிக்க என் மூளையையும் அந்த பிரம்மனின் உளிகள் கொண்டு...
காதலர்களே கோபித்து கொள்ளாதீர்கள்
காதல் எனும் சாக்கடையைகடக்கும் முன், என் சுவாசங்களை சேமித்து கொள்கிறேன், கடக்கும்போது அதை சுவாசிக்காமல் இருக்க ! காதலை வெறுப்பவர்களுக்கும், காதலால் வெறுக்கப்பட்டவர்களுக்கும், சமர்ப்பணம். – நீரோடைமகேஸ்
அலங்கரிப்பது எப்போது
கனவில் மட்டுமே கைபிடித்துகடந்து வந்த பாதையில், நாம் நிஜத்தில் நிர்ப்பது எப்போது சொல்லடி பெண்ணே … தினம் தினம் கனவில் படையெடுக்கும் உன் அழகு, நிஜத்தில் என் இல்லம் அலங்கரிப்பது எப்போது ? – நீரோடைமகேஸ்
அன்பே உன்னை சேர்க்க
ஆன்மிகவாதியாக யோகத்தில்நான் இருந்தாலும் , என் கடவுள் அடிக்கடி தொலைந்து போகிறார் ? அன்பே உன்னை என்னிடம் சேர்க்கும்சம்மதம் பெற !சம்மதங்கள் தேடி நானும் கடவுளுக்கு போட்டியாக உன்னை தேடும் பணியில். – நீரோடைமகேஸ்
கனவில்
ஒரு முறை வந்தால் அது கனவில் வந்த வானவில். தினம் தினம் கனவை அலங்கரித்தால் அது என் காதல் தேவதையே உன் கால்தடம் . இரவையும் நேசிக்கிறேன் கனவில் நீ வருவதால். – நீரோடை மகேஷ்