Tagged: ilakkiyam

pongal thirunaal kavithai 0

பொங்கல் திருநாள் கவிதை

அரவர் நாம் அனைவரும் போற்றும் பெருந் திருநாள்! ஆதவனை வணங்கும் அறுவடைத் திருவிழா! ஆவி னத்தைப் போற்றும் அழகுத் திருநாள்! இன்னல் நீக்கி உழவர் இன்பம் கொள்ள புத்துயிர் தரும் நாள்! உழவு இன்றி உலக மில்லை எனும் உண்மை உணர்த்தும் தைத் திருநாள்! எண்ணம் தூய்மையாக...

0

2020 வல்லரசு

புது காற்றுவந்து சில்லிட வாகனத்தை இயக்கினேன்… வீதியில் இறங்கினேன்.. குப்பையில்லா பாதை குருவிகள் இசைபட வைத்த செடிகள் வனமாக கண்டேன் – 2020 vallarasu kavithai விளைநிலமெங்கும் விவசாயிகள் இசைபட இதில் இன்பமே குடியேற கண்டேன்.. வயலை கடந்து சாலைகள் சீராக மக்கள் போக்குவரத்தில் நேராக கண்டேன்.....

vinparavai tamilpavai kavithai 0

விண்பறவை தமிழ்ப்பாவை

விண்பறவை வெளிச்சமாகி வெள்ளியென வந்துநிற்கமண்பூமி மகிழ்ந்தபடி மங்கலமாய் சிரித்திருக்ககண்மலரின் காவியத்தில் கருத்தாழம் கொண்டவளாய்பெண்ணாகி பேரழகாய் பெருமையுடன் வந்தாளே – tamil kavithai.. இல்லையென்று சொல்லிடாத இதயமலர் வெள்ளியிவள்முல்லைமலர் முடியேற்றி முகமலர்ந்து ஒளிசிந்ததொல்லையில்லா நற்கருணை துணையாக வந்திடவேஅள்ளிடவே அன்புடனே அழகாகி சிறந்தாளே.. தலைப்பாகும் தமிழ்ப்பாவை தந்திட்ட அருள்கூட்டிபிழைத்திடவே பெரும்பொருளில்...

0

மார்கழி மாத கோலப்போட்டி 2020

மார்கழி மாதத்தில் தங்களின் வீட்டின் முன் போடப்படும் கோலங்களும் தங்களுக்கு பரிசை பெற்றுத்தரும். ஆம், தங்களின் கோலங்களின் புகைப்படத்துடன் கீழ்க்காணும் பிரிவுகளில் சில வரிகள் எழுதி அனுப்பி நீரோடையின் மார்கழி மாத சிறப்பு போட்டியில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் – kolam potti 2020, பெண்களுக்கான குறிப்புகள்...

yaar sumai thaangi 0

யார் சுமைதாங்கி – கவிதை

வழிப்போக்கன் இளைப்பாற சுயநலம் அறியா சுமை தாங்கி,வந்தவர் அமர, அமர்ந்தவர்நகர, என்றும் சலிக்காத தங்கி ,பலரின் சோக சுகதுக்கங்களை ஏற்றுக்கொண்டுவருவோருக்காக காத்திருக்கும்கற்றூணே – sumai thaangi kavithai.உன்னை மிஞ்சிய ஒரு சுமை தாங்கி உண்டென்று தெரியுமாஉனக்கு ? ஆம் அவளே பெண். ஆம் !, அவளே பெண்...

yaamam nool arimugam 0

யாமம் – நூல் அறிமுகம்

திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய யாமம் என்ற நூலை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக இதனை எழுதத் துவங்கினேன் – yaamam nool mathippedu. யாமம் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழ் இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாகத் தனது படைப்புகளை நமக்கு அளித்துக்...

தீபாவளி 2020 dheepavali kondaduvathan nokkam 0

தீபாவளி சிறப்பு கவிதைகள்

காத்திருந்து வந்தவிழா காரிருளை போக்கிடுமே புத்தாடை பளபளக்க புதுவெடியும் படபடக்க தீயவை ஓடி தித்திப்பை தேடி நல்லவர்கள் கூடி நல்லதை பாடி உள்ளங்கள் கூடி உவகையில் ஆடி சொந்தங்கள் கூடி சொர்க்கத்தை நாடி திசையெங்கும் திருநாளாய் தீப ஒளி பெருநாளாய் மனமெங்கும் மகிழ்ச்சி ஒலி மத்தாப்பாய் சிரிக்கட்டும்...

paravai enum sol 0

எனும் சொல் – விழிப்புணர்வு கவிதை

ஒரு நெருக்கமான வாதையுடன் அருகில் வந்தமர முயற்சித்தது பறவை வெட்டுண்ட கால்களுக்கடியில் புதைமணலாலான பெரு நகரம் அங்கு மக்கள் மீள மீளக் குடித்துக் கொண்டே இருந்தனர் நகர் நடுவில் ஒரு சிதைந்த கோவில் ஆம் மிக நெருக்கமான என் பறவை என்னைப் போலவே மையப் போதமற்ற புளிப்பூறிய...

sanjaram novel

தேசாந்திரி – எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது

என்னுடைய அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையின் போது நானும் என் நண்பர்களும் வெளியே போய் கொஞ்சம் அரட்டை அடித்துவிட்டு வருவதுண்டு. அப்படி செல்லும்போது அலுவலக வரவேற்பு அறையில் அன்றைய செய்தித்தாள்கள் மேசையின் மேலே அடுக்கப்பட்டிருக்கும். அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே செல்வது வழக்கம். இரண்டு மூன்று...