தேன்கூடு – கவிதை நூல் மதிப்பீடு
கவி தேவிகா அவர்கள் எழுதிய கவிதை நூல் “தேன் கூடு” கவிதைத்தொகுப்பு பற்றிய நூல் மதிப்பீடு / நூல் அறிமுகம் கட்டுரை – then koodu nool mathipeedu. கவிதையோ வாசகமோ நறுக்கோ உரைநடையோ தனது பார்வையைதிக்கெட்டும் உலாவவிட்டு தித்திக்கும் தேன் கவிதைகளை கச்சிதமாய் ஒருசேர தேன்...