மழலை – கவிதை தூறல்கள்!
மழலையுடன் பேசினால் மட்டுமல்ல நினைத்தாலே மனமும் உடலும் இனிக்கும், இதோ தி.வள்ளி அவர்களின் வரிகள் கவிதை தூறல்களாக – mazhalai kavithai thooralgal. கொட்டாவி விட்டகுழந்தையின் வாய்க்குள் எட்டிப்பார்த்தான்குட்டி கிருஷ்ணன்உலகம் தெரிகிறதாவென…. மூக்கோடு மூக்குஉரசி கொண்டு கொஞ்சியதில், குழந்தையின் நெற்றி பொட்டுஆனதுபொம்மையின் திருஷ்டிப் பொட்டு… அரை மணியில்காய்...