ஐங்குறுநூறு – அறிமுகப்பகுதி
சங்க இலக்கியங்களை பாட்டு, தொகை என்று இரண்டாக பிரிப்பர். இவற்றில் இரண்டாவதாக உள்ளது தொகை நூல்கள் ஆகும்.“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறுஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்கற்றறிந்தார் ஏற்றும் கலியோடு அகம்புறமென்றுஇத்திறத்த எட்டுத் தொகை” – என்ற பாடல் எட்டுத் தொகை நூல்கள் இவை என அறிய உதவுவதாகும்...