நாலடியார் செய்யுள் விளக்கம் (7 – சினமின்மை)
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-7 அறத்துப்பால் – துறவற இயல் 07. சினமின்மை செய்யுள் – 01 “மதித்து இறப்பாரும் இறக்க மதியார்மிதித்து இறப்பாரும் இறக்க – மிதித்து ஏறிஈயும் தலைமேல் இருத்தலால் அஃது...