Tagged: pengal kurippugal
வாழை இலையில் சூடான உணவு பரிமாறப்படும் பொது இந்த இலையில் இருக்கும் பாலிபீனால்கள் உணவால் உறிஞ்சப்பட்டு உடலை சேர்க்கிறது – green idly. தேவையான பொருட்கள் அரிசி மாவு (தேவையான அளவு அரிசி, உளுந்து)வாழை இலைஆமணக்கு செய்முறை வாழை இலையை வட்ட வடிவமாகவோ, சதுர வடிவமாகவோ வெட்டி...
இது மாதிரியான கலவை சாதங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக சமைக்காமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து விதவிதமாக சமைத்து அசத்தலாம். சிறுவர்களும் விரும்பி உண்ணுவார்கள் சத்துகளும் நிறைவாக கிடைக்கும் – kalavai satham solam masala rise தேவையானவை பாஸ்மதி அரிசி – 1 கப்,உதிர்த்த சோளம்...
இந்த சமையல் பதிவின் வாயிலாக மதுரை சௌம்யா அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் – kummayam seimurai உளுந்து – 8 உழக்குபாசிப்பருப்பு – 4 உழக்குபச்சரிசி – 1 உழக்கு வெறும் இருப்புச்சட்டியில் இவை எல்லாவற்றையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து, திரித்து, சலித்து, வைத்துக் கொள்ளவும்....
சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் “கார கொழுக்கட்டை” செய்முறை – kara kozhukkattai தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி 2 கப் ( 4 மணி நேரம் ஊற வைத்தது) தேங்காய் துருவல் அரை கப் மிளகாய் வற்றல் – 4 – 5 கடுகு , உளுத்தம்...
குழந்தைகள் விரும்பும் மாங்காய் சாதம் செய்முறை. அதிலும் கூடுதல் சுவை தரும் நிலக்கடலை கலவை – Raw Mango Rice Recipe தேவையான பொருள்கள் மாங்காய் – 1 பெரியது.நிலக்கடலை – 100 கிராம்.சின்ன வெங்காயம் – 10மிளகாய் பொடி – 1 தேக்கரண்டிநல்ல எண்ணெய் –...
ஆரோக்கியமான பீட்ரூட் வடை செய்வது எப்படி என்ற ஏஞ்சலின் கமலா அவர்களின் செய்முறை விளக்கத்தை வாசிப்போம் – beetroot vadai வணக்கம் நண்பர்களே. வெகு நாட்கள் கழித்து ஒரு புதுமையான பதார்த்ததுடன் உங்களை நீரோடையின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. தேவையான பொருட்கள் பீட்ரூட் – 1 (நடுத்தரமானது)...
நாள்தோறும் இட்லி, தோசை என சாப்பிட்டு சலிப்புத்தட்டியிருக்கும். அதனால் ஒரு சிறு மாற்றம். வழக்கமான அடை சாப்பிட்டிருக்கிறோம். அதேபோல ஒரு சத்து மிகுந்த சிற்றுண்டி தான் இந்த பல பருப்பு அடை – paruppu adai dosai தேவையான பொருள்கள் இட்லி அரிசி – 1 சிறு...
சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் திருநெல்வேலி ஸ்பெஷல் “கூட்டாஞ்சோறு” செய்முறை – kootansoru seivathu eppadi தேவையானவை: (4-5 பேர் சாப்பிடலாம்)1) புழுங்கல் அரிசி 2 கப் (பச்சரிசி சுவை தராது)2) துவரம்பருப்பு கால் கப்3) புளி எலுமிச்சை அளவு4) மிளகாய் வற்றல் நான்கு-...
இந்த வார சமையல் புதன் பதிவில் அரோக்கியம் தரும் “அம்மினி கொழுக்கட்டை” செய்முறை வாயிலாக ஐஸ்வர்யா அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். தேவையான பொருட்கள் அரிசி மாவு – ஒரு கப் தண்ணீர் – தேவைக்கேற்ப தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவைக்கு...
பணியாரம் என்றாலே அரிசி பருப்பை ஊற வைத்து அரைத்து புளித்த பிறகு தான் செய்ய முடியும். ஆனால் இந்த கோதுமை மாவு குழிப்பணியாரம் ஒரே உடனடியாக செய்துவிடலாம் – godhumai maavu kuli paniyaram தேவையான பொருள்கள் கோதுமை மாவு – ஒரு கப்பச்சரிசி மாவு –...