கூட்டாஞ்சோறு
சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் திருநெல்வேலி ஸ்பெஷல் “கூட்டாஞ்சோறு” செய்முறை – kootansoru seivathu eppadi தேவையானவை: (4-5 பேர் சாப்பிடலாம்)1) புழுங்கல் அரிசி 2 கப் (பச்சரிசி சுவை தராது)2) துவரம்பருப்பு கால் கப்3) புளி எலுமிச்சை அளவு4) மிளகாய் வற்றல் நான்கு-...