Monthly Archive: April 2020

neerodai sithirai maatha ithazh

சித்திரை மாத மின்னிதழ் (Apr-May-2020)

அனைவருக்கும் நீரோடை வணக்கம்! நமது வலைத்தளத்தில் முதன்முறையாக மாத இணைய இதழ் இந்த சார்வரி முதல் தொடங்கப்பட்டுள்ளது. வாசக சொந்தங்களின் ஆதரவுடன் பயணிப்போம். ஆதரவுக்கு நன்றி! – sithirai maatha ithazh. அமாவாசை – சித்திரை 09 (22-04-2020)பௌர்ணமி – சித்திரை 24 (07-05-2020)பிரதோஷ நாட்கள் –...

vara rasi palangal

வார ராசிபலன் சித்திரை 13 – 19

சார்வரி வருடம் பற்றி வாசிக்க மற்றும் முக்கிய தினங்கள் பற்றி அறிந்துகொள்ள சொடுக்கவும் – rasi palangal april 26 – may 02. மேஷம் (Aries): புதன் பகவான் பல நன்மைகளை செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும், வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும், பணவரவு நன்றாக இருக்கும்....

amavasai pournami

அமாவாசை – பௌர்ணமி தினங்கள்

சார்வரி விரத தினங்கள் – amavasya pournami மாதங்கள் அமாவாசை பௌர்ணமி சித்திரை 09 (22-04-2020) 24 (07-05-2020) வைகாசி 09 (22-05-2020) 23 (05-06-2020) ஆனி 06 (20-06-2020) 20 (04-07-2020) ஆடி 05 (20-07-2020) 19 (03-08-2020) ஆவணி 20 (18-08-2020) 16 (01-09-2020)...

kachayam seimurai samayal kurippu

கச்சாயம் (உடனடி அதிரசம்) செய்முறை

தேவையான பொருட்கள் 250 கிராம் மைதா மாவு200 கிராம் சர்க்கரைவெள்ளை ரவை – 50 அல்லது 100 கிராம்ஏலக்காய் 8 துண்டுகள் – kachayam seimurai செய்முறை வெள்ளை ரவை மற்றும் சர்க்கரை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும், ஊற வைத்ததை நன்றாக கரைத்து அதனுடன்...

anjaneyar vadai maalai jangiri malai

ஆஞ்சநேயருக்கு வடை மற்றும் ஜாங்கிரி மாலை ஏன்?

அனுமன் (ஆஞ்சநேயர்) சிறு வயதில் பார்ப்பதற்கு எதோ ஒரு பழம் போல காட்சி தந்த சூரியனை தன் கையில் பிடித்து சாப்பிட வேண்டுமென ஆசைப்பட்டார். கைக்குழந்தையாக விளையாடிக்கொண்டிருந்த அவரை தினமும் சூரியன் கவர்ந்துவிட்டது. வாயு புத்திரன் வாயு புத்திரரான இவருக்கு இந்த பழம் அடுத்த கணமே கையில்...

varuda palangal

சார்வரி வருட ராசி பலன்கள்

சார்வரி வருடம் பற்றி வாசிக்க மற்றும் முக்கிய தினங்கள் பற்றி அறிந்துகொள்ள சொடுக்கவும் – sarvari varuda rasi palangal மேஷம் (Aries): இந்த ஆண்டு மனதில் நம்பிக்கை பிறக்கும், எதையும் வெல்லும் ஆற்றல் பிறக்கும், எப்பொழுதும் பணப்புழக்கம் இருக்கும். கணவன் மனைவி உறவு மேம்படும். புதுமணத்...

therinthu kolvom part

தெரிந்து கொள்வோம் பகுதி -2

வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும்.அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும். சில வித்தியாசமான தகவல்கள் வெள்ளை மிளகு, கடுகு, காய்ந்த வில்வ இலைகள், நாய் கடுகு (மிளகு), பால் சாம்பிராணி,...

saarvari varudam

சார்வரி வருடம் (2020 – 2021) விளக்கம்

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது. அந்த அறுபத்தில் முப்பத்தி நான்காவதாக (34) வருவது சார்வரி வருடம். ஒவ்வொரு தமிழ் வருடத்தின் பெயருக்கும் ஒரு பொருள் உண்டு. பிரபவ என்பதற்கு நற்றோன்றல் என்றும், விபவ என்பதற்கு உயர்தோன்றல் என்றும், கடைசீ வருடமாக அட்சய வருடத்திற்கு வளங்கலன் என்றும் பொருள்...

vaara raasi palangal jothidam

வார ராசிபலன் பங்குனி 23 – பங்குனி 29

தொற்றுக் கிருமிகளின் ஆக்கிரமிப்பு படிப்படியாக குறையும். வீட்டின் முன் வேப்பிலை சார்த்தவும், மஞ்சள் நீரை தெளிக்கவும். மாலை நேரங்களில் விளக்கு ஏற்றவும். இறை வழிபாடு பல அதிசயங்கள் நிகழ்த்தும், தீமை விலகும் – rasi palangal april 05 – april 11 . மேஷம் (Aries):...

korona kavithai 1

கொரோனா எச்சரிக்கை – 2

கவிதை – வெளியே கொரோனா‌ ஜாக்கிரதை விலைமதிப்புள்ளவர்கள் நாம்பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கின்றனர் – corona kavithaigal முதன் முறையாககடவுள்களேவிடைபெற்று கொண்டானர்என்னாலும் துயருக்கு ஆளாகாதீர்கள் என்று… நாளுக்கு நாள் பாதுகாப்பு கூடிக்கொண்டே போகிறது…நடைபழகிய குழந்தைவீதியில் இறங்கி நடப்பதை போல் – தடுமாறும் போது சீருடையில்ஆயிரம் கைகள் தாங்கிக் கொள்கின்றன.....