நாலடியார் (15) குடிப்பிறப்பு
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-15 பொருட்பால் – அரசியல் 15. குடிப்பிறப்பு செய்யுள் – 01 “உடுக்கை உலறி உடம்பு அழிந்தக்கண்ணும்குடி பிறப்பாளர் தம் கொள்கையின் குன்றார்இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமாகொடிப் புல் கறிக்குமோ...