நாலடியார் செய்யுள் விளக்கம் (4 – அறன் வலியுறுத்தல்)
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-4 அறத்துப்பால் – துறவற இயல் 04. அறன் வலியுறுத்தல் செய்யுள் – 01 “அகத்து ஆரே வாழ்வார் என்று அண்ணாந்து நோக்கிபுகத் தாம் பெறாஅர் புறங்கடை பற்றிமிகத் தாம் வருந்தியிருப்பரே...