வார ராசிபலன் வைகாசி 16 – வைகாசி 22
வைகாசி மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal may-30 to june-05. மேஷம் (Aries): இந்த வாரம் சூரியபகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு அதிகரிக்கும். அலைச்சல் அதிகமாக எதிர்கொள்வீர்கள். எதிலும் நிதானமாக செயல்படவும். பணியாளர்கள் பணியில் முழு கவனம்...


