என் மின்மினி (கதை பாகம் – 45)
சென்ற வாரம் – இவனும் இங்கேதான் நிக்குறானா என்று தலைகுனிந்தபடியே கண்களை மட்டும் நிமிர்த்து அவனை பார்த்து லேசாக சிரித்தாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-45 கொஞ்ச நேரத்தில் நிலைமை சீராகவும் கூட்டம் கலைய தொடங்கியது.என்னதான் நடந்தாலும் இருவரும் பார்த்துக்கொள்வதை மட்டும் நிறுத்தாமல் கூட்டத்துடன்...