ராம தேவர் சித்தர்
பதினெண் சித்தர்களுள் ஒருவராவாராக கருதப்படுபவர் ராம தேவர் எனும் சித்தர் பற்றி இந்த கட்டுரையில் வாசிப்போம் – ramadevar siddhar “உளம் கனிய மனோன்மணியாள் வா வா என்று உண்மை என்ற பொருளில்தான் ஒரு பெற்றேனே”.. இப்படி தாயே தன்னை அழைத்து எல்லாம் விளக்கமாக சொல்லிக் கொடுத்து நீ...