திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் – நூல் ஒரு பார்வை
மு மேத்தா அவர்கள் எழுதி பல்வேறு பிரபல வார மாத இதழ்களில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.. ம.சக்திவேலாயுதம் அவர்கள் எழுதிய நூல் விமர்சனத்தை வாசித்து பின்னூட்டம் செய்யவும் – thiruvizhavil oru therupadagan மு மேத்தா அவர்களின் கவிதைகளில் பொதுச்சிந்தனையும், மனித வாழ்வியலும், சமூகக்அக்கறைகளும் எப்போதுமே...