நினைவுச் சிறகுகள் – புத்தக விமர்சனம்
வளரும் எழுத்தாளர் (பேசும் புத்தகம்) வலைஒளி, வைஷாலி பழனிச்சாமி அவர்கள் எழுதிய நூல் மதிப்பீடு / நூல் அறிமுகம் “நினைவுச் சிறகுகள்” – ninaivu siragugal book review இந்தப் புத்தகம் ஒரு மருத்துவரோட வாழ்க்கை வரலாறு. அவங்க மனைவி பார்வையில் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற...