வார ராசிபலன் வைகாசி 25 – வைகாசி 31
சார்வரி வருடம் பற்றி வாசிக்க மற்றும் முக்கிய தினங்கள் பற்றி அறிந்துகொள்ள சொடுக்கவும் – rasi palangal june 07 – june 13. மேஷம் (Aries): சுக்கிரன் மற்றும் ராகு பகவான்கள் நன்மையே செய்வார். வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் யோகமுண்டு, சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக...