Author: Neerodai Mahes

thiruvalluvar thinam

திருவள்ளுவர் தினம்

வள்ளுவர், மத போதகர் அல்ல! வாழ்வியல் நெறி போதித்தவர்! அறம் உணர்த்தி யவரை மதங் கொண்டு அறுத்தல் வேண்டா! – thiruvalluvar thinam ஈரடியில் இல் வாழ்வின் இனிமை உணர்த்தி யவரை இனம் காட்டி இழிவு படுத்த வேண்டா! இயற்றிய குறளை வகுப்பினால் தெளிவுரை வழங்கிய நாட்டில்வள்ளுவரையே...

appavukku piranthanaal

அப்பாவுக்கு பிறந்தநாள்

ஆண் பிள்ளை வேண்டுமென்று சுற்றமே தவமிருக்க, நீர் மட்டும் என்பிள்ளை சுபமாக வேண்டுமென்று தாய் வயிற்று சிசுவான எனக்கு அன்றே ஊக்கம் தந்தீரே – appavukku piranthanaal. சுமந்தவளின் சுமையை ஏற்றுக்கொண்டு இன்றளவும் என்னைத் தாங்கி நிற்கும் தந்தையாய், குருவாய், நண்பனாய் நின்தன் தியாகம் சமுத்திரத்தின் நீளத்தையும்...

கோலம் மற்றும் தனித்திறன் போட்டி 2020 – கலந்துகொண்ட சில படைப்புகள்

நீரோடையின் மார்கழி கோலம் மற்றும் தனித்திறன் போட்டியில் கலந்துகொண்ட கோலங்களில் சில உங்களில் பார்வைக்கு. முடிவுகள் ஒரு வாரகாலத்தில் அறிவிக்கப்படும். தனித்திறன் பகிர்வில் பலர், குறிப்புகள் மற்றும் கட்டுரையை பதிவு செய்துள்ளனர் என்பதை பெருமகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

muthana moondru thinam

முத்தான மூன்று தினம்

மூடி வைத்த தீய எண்ணங்கள்ஓடி போய் தீர்ந்தது – இந்த “போகித்” திருநாளில் தேடி வருகுது நல்ல எண்ணங்கள் !யோகியைப் போல் மாறாவிட்டால்தியாகியாகி தேகம் தேய உழைப்போம்!இதனால் போகம் விளைவதுடன்யோகமும் தேடி வரும்! – muthana moondru thinam pongal 2020 muthana moondru thinam சூரியன்...

pongal thirunaal kavithai

பொங்கல் திருநாள் கவிதை

அரவர் நாம் அனைவரும் போற்றும் பெருந் திருநாள்! ஆதவனை வணங்கும் அறுவடைத் திருவிழா! ஆவி னத்தைப் போற்றும் அழகுத் திருநாள்! இன்னல் நீக்கி உழவர் இன்பம் கொள்ள புத்துயிர் தரும் நாள்! உழவு இன்றி உலக மில்லை எனும் உண்மை உணர்த்தும் தைத் திருநாள்! எண்ணம் தூய்மையாக...

arudra darisanam

ஆருத்ரா தரிசனம்

திருவாதிரை விரதம் திருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை...

sivakaranthai

சிவகரந்தை – மூலிகையில் ஒரு பொக்கிஷம்

சிவகரந்தை இரு வகைப்படும். சிகப்பு மற்றும் வெள்ளை. பொதுவாக பூக்களின்,காய்களின் நிறத்தை வைத்து சிவகரந்தை சிகப்பு என்றும் வெள்ளை என்றும் அடையாளம் காணலாம். சில செடிகள் பூ பூப்பதற்கு முன்பும்,சில செடிகள் பூ பூத்த பிறகும் மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக சிவக்கரந்தையை பூ பூப்பதற்கு முன்பும், குப்பை...

2020 வல்லரசு

புது காற்றுவந்து சில்லிட வாகனத்தை இயக்கினேன்… வீதியில் இறங்கினேன்.. குப்பையில்லா பாதை குருவிகள் இசைபட வைத்த செடிகள் வனமாக கண்டேன் – 2020 vallarasu kavithai விளைநிலமெங்கும் விவசாயிகள் இசைபட இதில் இன்பமே குடியேற கண்டேன்.. வயலை கடந்து சாலைகள் சீராக மக்கள் போக்குவரத்தில் நேராக கண்டேன்.....

pogar siddar

போகர் சித்தர்

போகர் பதினெட்டு சித்தர்களில் முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொங்கணர் (திருப்பதி புகழ்) சித்தரின் குருவான இவர் நவ பாஷாணங்களை பற்றி நன்றாக அறிந்தவர். அடிப்படையில் போகர் சீனாவில் பிறந்தவர், இவரின் முன்னோர்கள் பூர்வீகம் இந்தியா என்றாலும் பிழைப்புக்காக சீனாவில் குடியேறினாரகள். சலவைத்தொழில் செய்து அங்கு வாழ்ந்து வந்தார்கள்...

thadagai tamil story

தாடகை – தமிழ் கதை

அந்திக்கருக்கல். ஒற்றையடிப்பாதையின் வழக்கமான மென் தோல் பிருபிருப்பு, ஒவ்வோர் காலடியிலும் செருப்பின் கீழ் சதையை ஊடுருவிக் கொண்டிருந்தது. தேங்கலில்லாத நீரின் ஓட்டத்தில் சிறுபிள்ளைகளின் குழைவு. மதகில் அவிழ்த்துப் பொங்குகையில், கைகளைத் தூண்டி அழைக்கிறது. நித்திய சூலியாய் நின்றிருந்தது வேம்பு. பட்டையிலிருந்து ஒழுகும் பிசின் நீர்த்துமியைத் துழாவி, இரவின்...