வார ராசிபலன் கார்த்திகை 07 – கார்த்திகை 13
கார்த்திகை மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal nov-22 to nov-28. மேஷம் (Aries): இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். வீட்டில் மகிழ்ச்சி நிலவும், குடும்ப நபர்கள் தொலைதூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. சகோதர வழியில் கருத்து வேறுபாடு வரலாம் எதிலும்...