Category: கவிதைகள்

thannambikkai kavithai

சிறகுகள் விரித்துவிடு

மருத்துவத்துறை அனுபவங்களை வைத்து எழுதப்பட்ட நினைவுச் சிறகுகள் புத்தகத்தின் ஆசிரியர் வள்ளி அவர்களின் தன்னம்பிக்கை வரிகள் – thannambikkai kavithai சிறகடிக்க கற்றுக் கொள்!மனமே!!சிறகடிக்க கற்றுக்கொள்!சிந்தனை சிதைந்துவிடில்சிறகுகள் முடங்கிடுமே! சிறகுகள் முடங்கிவிடின் மனம்,செயல்திறன் இழந்திடுமே!செயல் திறனற்று விடின், செல்லாக்காசாகிடுமேவாழ்க்கை!! கவலை எனும் சிறிய நூல்,கட்டிடுமே நமை வாழ்வில், கவனங்கள் சிதறிடுமே!!காரிருளில் தள்ளிடுமே!! தன்னம்பிக்கை...

thanneer kodu thaagam edukkirathu

சிவசரன் கவிதை

செங்கோட்டையை சேர்ந்த அன்பர் சிவசரன் அவர்கள் எழுதும் கவிதை புத்தகத்தில் இருந்து சில கவிதைகளை வழங்கியுள்ளோம், விரைவில் அவரது கவிதை புத்தகம் வெளியிடப்படும் – sivas kavithai thoguppu அகத்துள் நிறைந்து உன்னையும் என்னையும் ஆட்டுவிக்கும் அணுவின் கூட்டாம் உயிரின் நிலைதனை உணர்தல் போன்றதொரு  அற்புதம்…. என்...

akari eluthukol pen kavithai

ஆகரி | எழுதுகோல் – கவியின் கவிதை தொகுப்பு

தென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் கவிதை தொகுப்பு நமது நீரோடைக்காக – akari eluthukol kaviyin kavithai ஆகரி எல்லையில்லா மகிழ்ச்சியின் குவியல் …..அளவற்ற அன்பின் புதையல்….அனைத்து துன்பங்களின் சிதையல்…அணுகூட அசைவதில்லை அவளின்றி….மனிதம் உயர்வதில்லை அவளன்றி…… எழுதுகோல் உனதன்பு தீண்டலின்றிஉள்ளத்து உணர்வுகளும்….உயிர்ப்பிக்கும் கவிதைகளும்…..கண்ணிறைக்கும் கற்பனைகளும்…..கற்பனைக்கெட்டாத காட்சிகளும்……உன்னை...

pirivu kavithai

பொது கவிதைகள் தொகுப்பு – 3

புதிய வளரும் கவிஞர் அவிநாசி பிரகாசு அவர்களின் கவிதை தொகுப்பு இதோ, – pothu kavithai மழழையின் சிரிப்பென்று நீ கருவாகி கருவறை புகுந்தபோதேஉனக்கும் எனக்குமான புதிய உறவு உருவானது… கருவே உறுவாகி இப்பூமியை முதன்முறை பார்த்தபொழுதுஅவ்வுறவு நிலையானது… உன் பொற்கைகள்இப்பூமி தொட்டுத்தவழும் போது இப்பூமியும் உன்னுடன்...

imaikkaa nodigal kavithai

இமைக்கா நொடிகள்

மன உளைச்சல் வாழ்க்கையில் பலரின் நிம்மதியான தூக்கத்தையும் கெடுத்துவிடுகிறது அதை பற்றி எழுத நினைத்துக் கொண்டிருந்த பொழுது சுஷந்ந் சிங்கின் மரணம் அதற்கு ஒரு வடிவம் கொடுத்துள்ளது… ~ மணிகண்டன் – imaikkaa nodigal kavithai படுக்கையில் தான் எத்தனை வகையோ..!அத்தனையும் பரிசோதித்துப் பார்த்தாயிற்று..இமைமூடி இருள் சூழ்ந்து...

thaayum seyum nalam

தாயும் சேயும் நலம் இடம் சொர்க்கம்

சமீபத்தில் நிகழ்ந்த மரணம் (மரணங்கள்) அனைவரின் மனதை ரணமாக்கியது, அது பற்றி “தாயும் சேயும் நலம்” என்ற தலைப்பில் மணிகண்டன் அவர்கள் நீரோடைக்கு எழுதிய முதல் கவிதை – thaayum seyum nalam. கருவுற்றவளும் ஓர் தாய் தானே..ஒரு கணம் நினைத்தாயா கல்நெஞ்சா?நீ கட்டியவளை இந்நிலையில்..நினைத்துப் பார்க்கத்...

kavi devika kavithai

பெண் – கவியின் கவி

தென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் முதல் கவிதை நமது நீரோடைக்காக – kavi devika kavithai அகிலத்தின் அதிபதியவள்!!அசாதாரண ஆகரியவள்!!ஆக்கலின் இலங்கிழையவள்!!இசைத்தமிழின் ஈறிலியவள்!!ஈடில்லா உசாத்துணையவள்!!உரைக்காலத்தின் ஊராண்மையவள்!!ஊகையின் எல்லவள்!!எழுச்சியின் ஏகலைவியவள்!!ஏம்பலின் ஐம்பொறியவள்!!ஐயமகற்றும் ஒட்பமவள்!!ஒப்புமையில்லா ஓவியமவள்!!ஓம்கார ஔவையவள்!! ஆகரி, இலங்கை – பெண்அறிவி – கடவுள்உசாத்துணை- தோழிஊகை –...

கொரோனா எச்சரிக்கை – 5

மருத்துவத்துறை அனுபவங்களை வைத்து எழுதப்பட்ட நினைவுச் சிறகுகள் புத்தகத்தின் ஆசிரியர் வள்ளி அவர்களின் முதல் கவிதை நமது நீரோடைக்காக.. – corona kavithaigal tamil. கொரோனா கவிதை பறந்து வந்தாயோ?மிதந்து வந்தாயோ?மகுடம் அணிந்தகலியுக அரக்கனாய்காட்சி தருகின்றாய்…. நீ பார்வை பதித்தநாடெல்லாம்சாம்பல் மேடுகள்…வீதியில் உலாவும் உன்னால் வீட்டில் முடங்கினோம்...

கொரோனா எச்சரிக்கை – 4

உன்னாலே உன்னாலே! கொரோனா!உன்னால்எங்கள் கோடைவிடுமுறைகொரோனாவிடுமுறை ஆனது ! – corona kavidhaigal உன்னாலேஎங்கள் வீட்டுசமையலறை – சிறுஉணவகமாக மாறியது.எங்கள் தாய்மார்கள்முழுநேர சமையல் கலைநிபுணர் ஆகிவிட்டனர்!ஆடவர் எல்லாம் ஆய்வகஎலிகளாய் மாறிப்போயினர். எங்கள் வீட்டுஅலமாரிகளில்அழகாய் மாறிப் போயின! உன்னால்குழாயடி சண்டைகள்காணாமல் போயின!தேநீர் கடை நாற்காலிகள்கேட்பாரற்றுக் கிடக்கின்றன. குல்பி வண்டிகளும்பஞ்சுமிட்டாய்களும்தொலைந்தே போயின!வம்பு...

corona kavidhai

கொரோனா எச்சரிக்கை – 3

கொரோனா கேள்வி மழலை கவிஞர் நவீனா அவர்கள் எழுதிய கொரோனா விழிப்புணர்வு கவிதை – கொரோனா எச்சரிக்கை 3 ஆகா நீரோடையில்.. – corona kavidhai கொரோனா கேள்வி காக்கை குருவிகளுக்கெல்லாம்சுதந்திரம்!பின் ஏன்வீட்டிலேயே நாமானோம்இயந்திரம்? ஆய்வொன்றின் அறிக்கையைசொன்னதொரு நாளேடு!குறைந்தது காற்று மாசுபெரும்பான்மை விழுக்காடு!கேள்வியொன்று எழுந்ததுமனதோடு!பின் ஏன், நாம்திரிகின்றோம்...