“மை” விழிக்கும் வாழ்வின் மொழி – நீரோடை மகேஷ்
அவளின் நாளேட்டின் மை தீர்ந்த பேனா “மை” மொழியும் வார்த்தைகளை கவிதையாக உங்கள் நீரோடை மகேசின் வரிகள் – mai vizhikkum vaazhvin mozhi. வாசகர்களுக்கு நீரோடையின் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். நீரோடை பெண் கவிதை நூல் மைகொட்டி எழுதவில்லை!!!…ரத்தம் சொட்டி தவிக்கிறேன்!!!!….உன் நினைவுகளால்….. பெண்ணேசில...