உனக்காக என் விடியல்கள்!
இரவெல்லாம் கண்கள் இருந்து சூரியன் வரும் நேரம் பார்வை பறிபோனது போல ஒரு கனவு. அய்யகோ ! பார்வை பறிபோனதை தாங்குமோ மனம் என்ற பயத்தில் இன்னும் விழிக்கவில்லை ! விடியல்கள் உனக்காக மலர்வது என்னில் அரங்கேறும் அணையா சூரியன். உன் முகம் பார்க்கவே தினமும் என் விடியல்கள்...