Category: நீரோடை மகேஷ்

appavukku piranthanaal

அப்பாவுக்கு பிறந்தநாள்

ஆண் பிள்ளை வேண்டுமென்று சுற்றமே தவமிருக்க, நீர் மட்டும் என்பிள்ளை சுபமாக வேண்டுமென்று தாய் வயிற்று சிசுவான எனக்கு அன்றே ஊக்கம் தந்தீரே – appavukku piranthanaal. சுமந்தவளின் சுமையை ஏற்றுக்கொண்டு இன்றளவும் என்னைத் தாங்கி நிற்கும் தந்தையாய், குருவாய், நண்பனாய் நின்தன் தியாகம் சமுத்திரத்தின் நீளத்தையும்...

pongal thirunaal kavithai

பொங்கல் திருநாள் கவிதை

அரவர் நாம் அனைவரும் போற்றும் பெருந் திருநாள்! ஆதவனை வணங்கும் அறுவடைத் திருவிழா! ஆவி னத்தைப் போற்றும் அழகுத் திருநாள்! இன்னல் நீக்கி உழவர் இன்பம் கொள்ள புத்துயிர் தரும் நாள்! உழவு இன்றி உலக மில்லை எனும் உண்மை உணர்த்தும் தைத் திருநாள்! எண்ணம் தூய்மையாக...

yaar sumai thaangi

யார் சுமைதாங்கி – கவிதை

வழிப்போக்கன் இளைப்பாற சுயநலம் அறியா சுமை தாங்கி,வந்தவர் அமர, அமர்ந்தவர்நகர, என்றும் சலிக்காத தங்கி ,பலரின் சோக சுகதுக்கங்களை ஏற்றுக்கொண்டுவருவோருக்காக காத்திருக்கும்கற்றூணே – sumai thaangi kavithai.உன்னை மிஞ்சிய ஒரு சுமை தாங்கி உண்டென்று தெரியுமாஉனக்கு ? ஆம் அவளே பெண். ஆம் !, அவளே பெண்...

சந்தன நிலவு – காதல் கவிதை

சந்தன நிலவொன்று மஞ்சள் பூசி வந்ததம்மா ! – sandhana nilavu kavithai. உன் வண்ணத்துப்பூச்சி இமைகள் கண்டு ரோசா மலர் நாணுகிறது,அந்த ரோசா மலரின் வெட்கத்தை மிஞ்சும் இந்த தமிழ்ச்சியின் வெட்கம். முகம் மறைப்பத்தின் மிச்சத்திலும் உன் வெட்கம் அருவிச்சாரலாய். உன்னை மறப்பது மூடத்தனம்,உன் புன்னகை...

நீல கண்ணனே நீ வர வேண்டும்

ஜகம் காக்க, துவாபர யுகம் காக்கஅவதரித்த நீல மலரே – krishna jayanthi sirappu kavithai, உன் குழலோசை தனில் மயில்கள் மயங்கும்மாலைப்பொழுது புலர்ந்ததை உணராமல், இலையுதிர் கால சருகும் தன் கிளை பற்றும்நிந்தன் குழலோசை கேட்டால், கம்சனை துவம்சம் செய்துவம்சம் திளைக்க வைத்தாய்,பாண்டவர் மானம் காத்தாய்,உலகம்...

பெற்றவரைக் காப்போம்

வரம் வேண்டும்இறைவா தர வேண்டும்என்பொருக்குதினம் தினம் ஆயிரம் வரங்களை அள்ளித்தரும் கடவுள் படைப்பேபெற்றோர் – petravarai kappom. இலக்கியத்தில் சுவைக்கு பஞ்சமில்லைதாயின் அன்பும் தந்தையின் அர்ப்பணிப்பும்அதை மிஞ்சும் நிஜங்கள். எதிர்பார்ப்பு எனும் ஏணிஇல்லா சுயம்பு மணற்கேணி. வாழ்வில் நாம் விழுந்ததற்கும்வீழாமலிருப்பதற்கும்,அகப்புற காயங்களுக்கு மருந்திட்டு,உணவிலே ஊக்கமலித்த உன்னத உறவுகளை...

sindhanaiye vetri

சிந்தனையே வெற்றி

உறங்கிய சந்தர்ப்பங்களும் sindhanaiye vetri தவறிய சந்தர்ப்பங்களும் உயிர்த்தெழும் உன் சிந்தனையால் . இரவைத் தேய்த்து பகலை துயில் எழுப்பும் கதிரவனின் சிந்தனை போல்! தினம் தினம் நிழலாய் உன்னில் உதிக்கும் சிந்தனைகளை நிஜத்தில் உருவாக்கு ! ! காலம் கடந்த பயணங்கள் தேவையில்லை , உன்னில் பயணிக்க...

chella manaivikkum selva magalukkum

செல்லத் துணைவிக்கும் செல்வ மகளுக்கும்

அந்த ஆகாயம் இருளலாம், இல்லை விலகி ஒளிரலாம் ஆனால் நான் உன்னை என்றும் வெளிச்சத்தில் தாங்கி நிற்பேன் அன்பே. உன்னை விழி எனலாம், வாழ்வு ஒளி எனலாம். வெளிப்பாடு தெரியாத அன்பை ஆயிரம் மடங்காக்கி மறைப்பவளும் நீ தான். துயில் எழுப்பும் குயிலும் நீதான் ! தூங்க...

sondha veettil virunthaali

சொந்த வீட்டில் விருந்தாளி

சொந்த வீட்டில் என் உரிமைக்கு (உவமைக்கு) நான் கொடுத்த உருவம் (உருவகம்) தான் விருந்தாளி. பூமியில் பிறந்த வேற்று கிரக வாசி போல விருப்பமில்லாமல் வீட்டில் பதியும் என் கால் தடங்கல். இல்லம் செல்ல விரும்பாத பல நேரங்களில் உறவினரின் கேள்விகளை பதிலாக்கி நான் வரைந்த பொய்...

chella magale nila kavithai

செல்ல மகளே – நிலா கவிதை

காற்றில் பறக்கும் காகிதங்களில் காலனி செய்வேன், மகளே நீ நடக்கும் கால் தடங்களில் சுடும் கற்கள் இருந்தால் chella magale nila kavithai. என் கற்பனைகள் வென்ற பரிசு கவிதை, என் பேராண்மை  வென்ற பரிசு  என் செல்ல மகளே நீ ! மொட்டை மாடியில் மாலை...