Category: நீரோடை ஆசிரியர்கள்
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-6 அறத்துப்பால் – துறவற இயல் 06. துறவு செய்யுள் – 01 விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு ஒருவன்தவத்தின் முன் நில்லாதாம் பாவம் – விளக்கு நெய்தேய்விடத்துச் சென்று...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-5 அறத்துப்பால் – துறவற இயல் 05. தூய் தன்மை செய்யுள் – 01 “மாக் கேழ் மட தல்லாய் என்று அரற்றும் சான்றவர்தோக்கார்கொல் நொய்யது ஓர் துச்சிலை –...
இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் “கோவை மகேஸ்வரன்” , “ஆர் சோமு”, “கவி தேவிகா”, “பிரகாசு.கி”, மற்றும் “ராகவன்” ஆகியோரின் வரிகளை வாசிப்போம் – kavithai thoguppu 53 அழகோவியம் நள்ளிரவில் மலரும்அல்லி மலர்போல நிலவொளியில் சிந்தும்உன் செவ்விதழ் புன்னகைஅழகோ அழகு…மயக்கத்தில் வீழ்ந்த நான்மையல் கொண்டேனடிஉன்மீது…அழகோவியமே..உன்னுள்...
இன்று நாம் ஒரு எளிய சுவையான நொறுக்குத் தீனி செய்முறை ஒன்றைப் பார்ப்போம் – keppai kadalai paruppu pakoda தேவையான பொருள்கள் கேப்பை மாவு – 1 கப்பச்சை்மிளகாய் – 5கடலைப் பருப்பு – அரைக் கப்.சின்ன வெங்காயம் – 20.பச்சரிசி மாவு – 2...
சென்ற வாரம் – சென்ற ஆண்டு துவங்கி தற்பொழுது வெற்றிகரமாக ஐம்பது (50) வாரங்களை கடந்து வளர ஆதரவு தந்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – en minmini thodar kadhai-51 பயணம் செல்ல செல்ல டூவீலரின் சத்தம் அதிகமாகி கொண்டே சென்றது. ஐய்யோ இது என்ன...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-4 அறத்துப்பால் – துறவற இயல் 04. அறன் வலியுறுத்தல் செய்யுள் – 01 “அகத்து ஆரே வாழ்வார் என்று அண்ணாந்து நோக்கிபுகத் தாம் பெறாஅர் புறங்கடை பற்றிமிகத் தாம் வருந்தியிருப்பரே...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-3 அறத்துப்பால் – துறவற இயல் 03. யாக்கை நிலையாமை செய்யுள் – 01 “மலைமிசைத் மோன்றும் மதியம்போல் யானைத்தலைமிசைக் கொண்ட குடையர் – நிலமிசைதுஞ்சினார் என்று எனுத்து தூற்றப்பட்டார் அல்லால்எஞசினர்...
வரவேற்பும் ஆசியும் பெற்று தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் இறுதி பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam7 பாடல் – 31 “பத்தி யெனும்மேனி நாட்டித் – தொந்தபந்தமற் றவிடம் பார்த்ததை நீட்டிசத்தியம் என்றதை யீட்டி – நாளும்தன்வசம் ஆக்கிக்கொள்...
நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும், மங்களகரமான பிலவ வருட ஆனி மாத சிறப்பு பதிவை வாசிக்கலாம் – aani maatha ithazh 2021 நீரோடை பெண் – நூல் மதிப்பீடு நீரோடை பெண்… கவித்...
இன்று முதல் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-2 அறத்துப்பால் – துறவற இயல் 02. இளமை நிலையாமை செய்யுள் – 01 “நரை வரும் என்று எண்டி அறிவாளர்குழவியிடத்தே துறந்தார் புரை தீராமன்னா இளமை மகிழ்ந்தாரே...