நாலடியார் (28) ஈயாமை
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-28 பொருட்பால் – துன்பவியல் 28. ஈயாமை செய்யுள் – 01 “எத்துணை யானும் இயைந்த அளவினால்சிற்றறஞ் செய்தார் தலைப்படுவர் மற்றைபெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார்அழிந்தார் பழிகடலத் துள்”விளக்கம்: எவ்வளவாயினும்...