இரவுகள்
சிறிதும் பெரிதுமாய் கூந்தல் இழைகளை சேமித்துக் கொண்டே இருக்கிறேன் தலையணை இடைவெளிகளில் அனைத்தும் கவுச்சியை ஒருஉருவமாக்கி கொள்ள முயல்கையில் கால்களை சுற்றி படர்கிறது உன் நிழல். போர்த்திக் கொண்டிருந்த அடிப்பாவாடை நுனிகளில் ஈரம்,கண்ணாடிப் பாட்டில்களுக்குள் அகப்பட்டு மிதக்கும் தலை பிரட்டைகளை வாரி வாரி உண்கிறது இரவு,மெல்ல தலை...