என் பெண்மைக் காதல் கருவுற்றாலும்
காதல் பிரிவுத்துயர் தாங்கிய பெண்ணுள்ளம் வடித்த காவியாமாய் இக்கவிதையை எழுதியுள்ளேன். En penmai kaadhal karuvutraalum என் காதல் கருவுற்றாலும், மனதில் நீ மகவாய் வாழ்ந்து வந்தாலும், நீ இன்னும் என்னில் கூடு கட்டாத அதிசயப் பறவையாய் பறந்து திரிகிறாய். ஏங்கும் இந்த கிளைதனை அலங்கரிப்பது எப்போது....