Recent Info - Neerodai

world no tobacco day tamil kavithai

புகையிலை ஒழிப்பு தின கவிதை

என்னவள் முத்தமிட்ட கணம் என் உதட்டில் ஒட்டிக் கொண்ட அவள் உதட்டுச் சாயம் சொன்னது ஆயிரம் சிகரெட்டுகளை முந்திக்கொள்ள விட்டுவிட்டேனே என்று ……. உணர்வுகள் தொட்ட உள்ளம் என்றும் தொடாது புகையிலையை….. விழிப்புணர்வு : காம்பின் நுனியில் இருந்து தவறி விழுந்த மலரின் மௌனம் தான் புற்று...

velaiyilla pattathaari

வேலை இல்லா பட்டதாரி

வேலை இல்லா பட்டதாரி Velaiyilla pattathaari தவறுகளின் ஆர்ப்பாட்டம் தண்டனைகளின் தயக்கம் இரண்டுக்கும் நடுவில். வேலை இல்லா பட்டதாரி இளைஞன். – நீரோடைமகேஷ்

kaathal pulambalgal love poem kaathal

காதல் புலம்பல்கள்

மனம் வீச மறுக்கும் மலரே, உந்தன் சாதனை மௌனத்தில் இல்லை. சிறகை மறந்துவிட்ட பறவையே, உந்தன் சிறப்பு வானத்தில் இல்லை. பார்க்க மறந்த கண்களே, உனக்கு தடை இமைகளில் இல்லை. என் மன வெளிச்சத்தின் விளைவில் உன்னை நான் கண்டறிவது போல், உன் மன இருட்டின் மிரட்டலில்...

orphan poem anathai kavithai orphan

முகவரி தொலைத்த முகில் கூட்டம்

அனாதையாக, ஆதரவில்லாமல் வாழும் குழந்தைகளுக்கு சமர்ப்பணம் orphan poem anathai kavithai orphan. கடவுளின் பார்வையில் (படைப்பில்) மலர்களானாலும் அந்த கடவுள் தொடுத்த குடும்பம் எனும் மாலைக்கு, முகவரி அறியா உதிரி மலர்கள் தான் நாங்கள். சோலை நா(தே)டும் பாலைவனப் பறவையாக தாகப் போர் செய்யும் எங்களுக்கு,...

காதல் குற்றவாளி kaathal kutravaali tamil poem

காதல் குற்றவாளி

காதலியை, அவள் உள்ளத்து உணர்வுகளை மதிக்கத் தவறிய காதல் கல்நெஞ்சனை நினைத்து உருகிய பெண்ணின் உணர்வுகளாய் இந்த கவிதை உங்கள் முன்னே நண்பர்களே.(காலம் கடந்த காதல்) துடிக்க மறந்த இதயத்துடிப்புகள் பிணத்திற்கு காவல் இருந்து என்ன பயன் . காதலைக் கொன்றுவிட்டு கல்லைரையை நனைக்கும் கண்ணீரால் என்ன...

love poem tamil kavithai rainy love

ஒரே பார்வையில் அடைமழை

நீ இல்லாத வாழ்க்கையில் என் ஆயுளின் அடுத்த நிமிடங்கள் கூட பகை கொள்ள துடிக்கிறது. love poem tamil kavithai rainy love நீ கிடைப்பாயா என்ற சந்தேகத்தின் வருடல்களில் நான் இவ்வுலகை விட்டு சென்று விட்டால் .. உன் கண்களில் பெருக்கெடுத்து நம் காதலுக்கும், காலத்துக்கும்...

enakkaka aval vaditha kavithai

எனக்காக அவள் வடித்த கவிதை பாகம் – 1

என்னவள் வடித்த கவிதையைப் பற்றிய என் புலம்பல்கள், பெண்மையெனும் கவிதையை சித்தரிக்க நான் எழுதிய வரிகளை கவிதை என்றார்கள் . இங்கு பெண்மையே, தன் கிறுக்கல்களை, உளறல்களை,, எழுத்துக்களாய் படைத்தது.. அதை கவிதை என்று மட்டும் சொன்னால் போதுமா ? இத்துனை நாள் உன்னை அழகுச் சிலையாக...

thiyaaga thaaiy

தியாகத்தாய்

மரணப் படுக்கையில் நான் இருந்தாலும் உன் ஒவ்வொரு நொடி நினைவுகளும் என் அடுத்த நிமிட ஆயுளை சுமந்து வரும் தாயே. உயிர் கொடுத்து உலகத்தில் உலாவ விட்டவள் நீயே….   அன்று உன் கழுத்தை அலங்கரித்த தங்கமகள் இன்று என் கல்லூரி விண்ணபத்தைப் பூர்த்தி செய்து விட்டு...

kathal kavithai life expectation

மீள்பார்வை

பூவே உன் மீள்பார்வைக்கு kathal kavithai life expectation அந்த மகரந்தங்கள் அர்த்தம் சொல்லும். என்னில் மறைத்து வைக்கப்பட்ட உயிர் ஓவியம் நீயடி. நாளுக்கு நாள், கனவில் உன் நினைவுகளின் ஓட்டம் மிச்சங்கள் வைக்காமல் தவிக்கிறது, நிஜத்தில் என் இல்லம் அரங்கேறத் துடிக்கும் நம் வாழ்க்கை, கனவில் சோதனை...

the boundary of imagination

திகில் அனுபவமா? செய்தியா? கருத்தா?

அன்று ஒருநாள் மாலை 7 மணி இருக்கும். என் நண்பர் விடுதியில் தங்கி இருந்தேன். நேரத்தை கடத்த முடியவில்லை , சரி சிறிது நேரம் கட்டிலில் படுத்து ஓய்வு எடுப்போமென்று படுத்து கண்களை மூடிக்கொண்டு யோசித்துக்கொண்டே இருந்தேன் ..அறையில் வேறு யாரும் கிடையாது.  ஒருவேளை தூங்கிவிட்டால்???? சரி...