ஜென்மங்களில் வார்த்தைகள் இல்லையடி
உன் அந்த வெட்கச் சிணுங்கல்களுக்கு jenmangalil vaarthaigal illaiyadi kaathal kavithai, வெளிப்படும் வெட்கத்தை புன்னகைத்து மறைக்கும் உதடுகளுக்கு, என் கண்ணிமையின் சிமிட்டல்களை மறந்து பார்க்கத் தூண்டும் உன்னிருவிழிகளுக்கு, நான் செய்த சிறு தவறுகளுக்கு அதட்டல் சொன்ன உன் குரலுக்கு, உன் உதட்டோரப் புன்னகையில் மட்டுமே முகம்...