வாழ்வு கொடு
உன் அரை வினாடி சம்மதங்களை மட்டும் என்னிடம் தர விண்ணப்பிக்கிறேன் .. அதில் என் இப்பிறவியை வாழ்ந்து முடித்துக்கொள்வேன் …… என்னில் நான் விதைத்த பூகம்பத்தை உலகறிய செய்யும் மழை நீ ! இவன் – @ ஒரு முறை உன் தரிசனம் காண விழையும் விரிசல்...
உன் அரை வினாடி சம்மதங்களை மட்டும் என்னிடம் தர விண்ணப்பிக்கிறேன் .. அதில் என் இப்பிறவியை வாழ்ந்து முடித்துக்கொள்வேன் …… என்னில் நான் விதைத்த பூகம்பத்தை உலகறிய செய்யும் மழை நீ ! இவன் – @ ஒரு முறை உன் தரிசனம் காண விழையும் விரிசல்...
நம் முதல் சந்திப்பின்கடைசி நேரப் பிரிவின் போது , thavippugalil punnagaiyin arthangal உன் முகத்தில் கண்ட அந்த தவிப்புகளில் புன்னகையின் அர்த்தங்களை ஆராயிந்து கொண்டிருப்பேன். என் இறுதி நேரம் வரை !!!!!!! – நீரோடைமகேஸ் thavippugalil punnagaiyin arthangal
விழுதுகள் ஓய்ந்தாலும்காய்ந்து போவதில்லை ஆலமரம், அந்த கனவையே துயில் எழுப்பும் வல்லமையுள்ள நண்பனே போராடு ! விழுதுகளாய் வெற்றி உன்னை சுற்றி வளைக்கும் ! – நீரோடைமகேஸ்
கனவில் மட்டுமே கைபிடித்துகடந்து வந்த பாதையில், நாம் நிஜத்தில் நிர்ப்பது எப்போது சொல்லடி பெண்ணே … தினம் தினம் கனவில் படையெடுக்கும் உன் அழகு, நிஜத்தில் என் இல்லம் அலங்கரிப்பது எப்போது ? – நீரோடைமகேஸ்
என்னை இந்த பூமி என்னும் நரகத்தில் தள்ளிவிட்ட இராட்சசி தான் என் தாய் ………………. -குப்பை தொட்டியில் போடப்பட்ட குழந்தையின் குமுறல்……… குப்பைதொட்டி மகவுக்காக மகேஷ் இன் வரிகள் ….. – நீரோடைமகேஷ்
உன் நினைவுகளை சுமந்து கொண்டு செத்துவிடக் கூட விருப்பம் இல்லையடி…… ஏன் என்றால் நான் செத்த பிறகு என் உடல் உன்னை விட்டு அந்த கல்லறையை, சுமந்து கொண்டு இருக்கும் என்பதால். நினைவுகள் சுமந்தபடி – நீரோடைமகேஷ்
ஒரு முறை வந்தால் அது கனவில் வந்த வானவில். தினம் தினம் கனவை அலங்கரித்தால் அது என் காதல் தேவதையே உன் கால்தடம் . இரவையும் நேசிக்கிறேன் கனவில் நீ வருவதால். – நீரோடை மகேஷ்
சோகமான முடிவுகள்தான் காவியத்தில் இடம் பெரும் ! அதற்காக யாரும் சோகத்தை முடிவாக்குவது இல்லை. காவியத்தில் இடம் பிடிக்க முயற்சி செய்யாமல் இருப்பதும் இல்லை