நந்தி தேவர் சித்தர் – நந்தீசர்
பதினெண் சித்தர்களில் ஒருவரான நந்தி தேவர் சித்தர் வரலாறும், அவதார பின்னணியும். நந்தீசர் என்றும் அழைக்கப்படுகிறார் – nandheesar siddhar நந்தி தேவர் தஞ்சை அருகிலுள்ள திருவையாறு என்ற திருத்தலத்தில் மகாதவ யோகியாகிய சிலாத முனிவரும் அவர் மனைவி சாட்சனை என்ற சித்திரவதியும் வாழ்ந்து வந்தனர். நீண்ட...