வார ராசிபலன் வைகாசி 02 – வைகாசி 08
சித்திரை மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal may-16 to may-22. மேஷம் (Aries): இந்த வாரம் சுக்கிர பகவான் பல நன்மைகளை செய்வார். உடல்நிலை ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாகவே அமையும். எதிலும் நன்மை கிடைக்கும். நீண்ட நாளைய பிரச்சினை முடிவுக்கு...