Tagged: health care

udalin kalivugalai agatra

உடலின் கழிவுகளை வெளியேற்ற சில குறிப்புகள்

12 தவறான பொருட்களை உணவாக உண்டதால் ஒரு மனிதனுக்கு செரிமானக்குறைவு ஏற்படுகிறது. அவைகளை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது udalin kalivugalai agatra. 1. உப்பு 2. புளி 3. வெள்ளை சர்க்கரை 4. வெங்காயம், பூண்டு 5. ஆங்கில மருந்து 6. கெமிக்கல் உணவு 7. உருளைக்கிழங்கு...

health benefits of drumstick in tamil

உணவே மருந்து – முத்தான முருங்கை

ஒரே கீரை சத்துகள் ஏராளம் முருங்கை – தளை முதல் வேர் வரை எல்லாப்பொருட்களும் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும். ஆனால், முருங்கைக்கீரை மரத்தில்...

solution for postpartum stress

பிரசவத்திற்கு பின் ஏற்படும் மனஅழுத்தத்திற்கு தீர்வு

பிரசவத்திற்கு முன்பு இருந்ததை விட பிரசவத்திற்கு பிறகு தான் பெண்கள் அதிக அளவு மன அழுதத்திற்கு ஆளாவார்கள். இந்த நேரத்தில் தான் அவர்களுக்கு மனஅழுத்தமானது அதிகமாக இருக்கும். ஏனெனில் பிரசவத்திற்கு பின்னர் அவர்கள் உடலில் சத்தானது மிகவும் குறைவாக இருக்கும். எனவே அவர்கள் ஒருவித சோர்வுடன், எதையும்...

seeraga kolambu

உணவே மருந்து – சீரகக்குழம்பு

Cumin Sambar உடலுக்குள் இருக்கிற உறுப்புகளை சுத்தப்படுத்துவதால் சீரகம் என்ற பேர் வந்ததாக கூறுவார்.சளி தொந்தரவுகள் ​,வயிற்று கோளாறுகளை சரிசெய்யும். சிறுநீரகம் சீராக செயல்பட வைக்கும்.இன்னும் பலப் பல நன்மையுள்ள சீரகக்குழம்பு எவ்வாறு செய்வதென்று பார்ப்போம் seeraga kolambu cumin sambar. தேவையானவை: சீரகம் – 2...

arukampul saaru nanmaigal benefits arugalpul

அருகம்புல் சாறு பருகுவதால் ஏற்படும் நன்மைகள்

நாள்தோறும் , காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவுகளை  சாப்பிடலாம் Bermuda benefits. அருகம்புல் சாறு பருகுவதால் ஏற்படும் நன்மைகள் * நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும்,...

right time to drink water

எப்பொழுது தண்ணீர் குடிக்கணும் குடிக்ககூடாது

குடிக்க வேண்டிய தருணங்கள்; right time drink water * காலையில் எழுந்தவுடன். * சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு. * சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் பின்பு. * சூடான பானம் குடிக்கும் முன்பு. * வெயில் காலங்களில்  அதிகம் தேவை. * குளிர் காலங்களில் தாகம்...

tips live natural life

நோயற்ற வாழ்வு வாழ சுலப வழிகள்

* குடிநீரை தாமிர பாத்திரத்தில் ஊற்றி வைக்கலாம். காலை எழுந்ததும், தாமிரப் பாத்திரத்தில் உள்ள தண்ணீரை ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் குடிக்க வேண்டும். தாமிரப் பாத்திரத்தில் உள்ள நீர் சுத்தமாக இருக்கும். கிருமிகள் இருக்காது. தொற்றுக்களும் அண்டாது. Tips to live a natural life...

nirai maatha karppini kurippugal

நிறைமாத கர்பிணியா ?

நிறைமாத கர்பிணியா ? nirai maatha karppini kurippugal மூன்று வேலை எடுத்து வந்த உணவை ஐந்து வேலையாக சாப்பிடுதல் குழந்தைக்கும், தாய்க்கும் சிரமம் இல்லாத சௌகரியத்தை கொடுக்கும். உறங்கும் போது  இடது பக்கமாக திரும்பி படுத்து உறங்க ஆரம்பித்தல் நல்ல உடல் ஓய்வுக்கு அடித்தளமாக அமையும்....

summer term disease care

கோடை கால நோய்க்கான தீர்வு

நீண்ட நேரப்பயணம், கடுமையான அலைச்சல், கண் விழிப்பு, உடலில் அதிகச் சூடு இவற்றால் சிறுநீர் கழிக்கையில் கடுக்கும். அடி வயிற்றில், சிறு நீர்ப்பாதையில் கடுத்துக் கொண்டே இருக்கும். summer term disease care   வெள்ளரிப் பிஞ்சு கிடைத்தால் மதிய நேரத்தில் வெள்ளரிப் பிஞ்சை மோரில் அல்லது...

amman pacharisi mooligai payangal

அருமையான முலிகை அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசி என்ற தாவர கொடி முழுவதும்  மருத்துவத்தில் பயன்படுகின்றது. துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவையானது மற்றும்  குளிர்ச்சித் தன்மை உடையது. அம்மான் பச்சரிசி, தரிசு நிலங்கள், சாலை ஓரங்கள் ,ஈரப்பாங்கான சமவெளி நிலம் மற்றும்  களைசெடியாக எல்லாவகையான தோட்டங்களிலும் வளரக்கூடியது .அம்மான் பச்சரிசி பூக்கள் வெண்மையாகவும்,...