வார ராசிபலன் சித்திரை 26 – வைகாசி 01
சித்திரை மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal may-09 to may-15. மேஷம் (Aries): இந்த வாரம் சுக்கிர பகவான் பல நன்மைகளை செய்வார். பொருளாதாரம் மேம்பாடு அடையும். எதிலும் நிதானமாக செயல்படவும். எதிர்பார்ப்புகள் தாமதமாகலாம். வீண் அலைச்சல் வரலாம். பணியாளர்கள் கூடுதல்...