Tagged: kavidhaigal

yugam potrum krishnan yugan

படக்கவிதை போட்டி – யுகம் போற்றும் கிருஷ்ணன்

நீரோடை நடத்திவரும் படக்கவிதை போட்டியில் கலந்துகொண்ட கவிஞர்களின் வரிகளை இந்த தொகுப்பில் வாசிக்கலாம் – yugam potrum krishnan kavithai இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக கவிஞர்கள் ம.யோகானந்தம், லோகநாயகி, மணி சரவணன், ஜோதி பாய் மற்றும் அனீஸ் ஆகியோரை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம், மேலும் கவிஞர்கள்...

neerodai pen

நீரோடை பெண் நூல் ஒரு பார்வை

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்பரவும் வகை செய்தல் வேண்டும்இறவாத புகழுடைய புதுநூல்கள்தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.”என்று அன்று பாரதி கண்ட கனவு…. இன்று நிதர்சனத்தில் …….தமிழ்மொழி இனிது என்றால், தமிழிலே அழகுற சந்த நயத்தோடு பொருள் பொதிந்து, எதுகை மோனை இளைப்பாற கவி படைத்தால் எப்படி இருக்கும்…?! தேனில் ஊறிய...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 2

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 2 ஓய்தல் ஒழி ஓய்தல் ஒழித்தல் என்பதேஉயர்வடையவே ஒருவன்தேர்த்தெடுக்க வேண்டியவழியில் உயர்வழியேயாம்ஓய்வறியா சூரியனைஉணர்ந்தே நீயும் அதன்செயல் போல் நின்றிடு...

neerodai pen

நீரோடை பெண் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

நீரோடை மகேஸ் கவிதை நூல் வெளியீட்டு விழா பெற்றோர், இலக்கிய ஆளுமைகள், உறவினர் மற்றும் நட்பூக்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இடம்: கிளேசியர்ஸ் பார்க், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எதிரில்,கிராஸ் கட் சாலை, கோவை.நாள்: 28-03-2021 , மாலை 3 மணி தினமலர் செய்தி கோவை, காந்திபுரம்...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 1

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 1 அச்சம்தவிர் அஞ்சுதற்கு அஞ்சாமைபேதைமை என்றுரைப்பார்வள்ளுவர் என்றாகினும்அச்சமே அடிப்படையானநாதமென்றேவானால்வாழ்வதைவிட சாவதேமேலேயாம் ஆண்மை தவறேல் ஆண்மை எனப்படுவது யாதெனில் உடல் வலிமை என்றேதான் உரைப்போரே...

amma kavithai thaayullam

கவிதை தொகுப்பு – அம்மாவுக்கு பிறந்தநாள்

நீரோடை மகேஸ் மற்றும் பொய்யாமொழி ஆகியோர் எழுதிய கவிதை வரிகள் – kavithai thoguppu 45 அம்மாவுக்கு பிறந்தநாள் மூன்றெழுத்து கவிதை நீ,மூவுலக கடவுள்களின் முதன்மை நீ,உன்னில் உருவகித்தேன்,உன்னால் ஜனனித்தேன்,உன் மடியில் வளர்ந்தேன்,ஏன்,உன் மடியில் மரணம் என்றாலும் அதுவும் மறுபிறப்பு என்று ஏற்றுக்கொள்வேன், உயிரெழுத்தில் அ எடுத்துமெய்...

abdul kalam kavithaigal

அப்துல்கலாம் பற்றிய கவிதைகள்

நீரோடை முகநூல் கவிதை போட்டி 2 இல் கலந்துகொண்ட கவிதைகளில் அப்துல்கலாம் என்ற தலைப்பில் கவிதைகள் பகிர்வதன் வாயிலாக ப.வெங்கட்ரமணன் குளித்தலை, பிரியாவெங்கட் சென்னை ஆகியோரை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் – abdul kalam kavithai விஞ்ஞானத்தில் எழுச்சி கொண்ட மனிதர் !வாழ்க்கைக்கு வழிகாட்டிய மாமனிதர் !இராமேஸ்வரத்தில்...

kavithai thoguppu 41

கவிதை தொகுப்பு 41

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் சிவராஜ் மணிவண்ணன், சக்திவேலாயுதம், ஜோதி பாய், தானப்பன் கதிர் மற்றும் கவி தேவிகா அவர்களின் கவிதை வரிகளை வாசிப்போம் – kavithai thoguppu 41 அழகோவியமே நள்ளிரவில் மலரும்அல்லி மலர்போலநிலவொளியில் சிந்தும்உன்செவ்விதழ் புன்னகைஅழகோ அழகு………மயங்கி வீழ்ந்தநான்மையல் கொண்டேனடி……உன் மீது அழகோவியமே…….உன்னுள்...

kavithai thoguppu 27

கவிதை தொகுப்பு 40

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக சிவராஜ் மணிவண்ணன் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 40 பயணங்கள் வாழ்க்கை பயணங்கள்புரியாத புதிர்கள்புறப்பட்ட இடம்தாயின் கருவறைசென்று சேருமிடம்நீர்நிலையின் ஒருகரைஇன்ப துன்பம்வந்துவந்து போகும்இடையிடையே இதமும்அழகு தரும்வருவதும் போவதும்மனிதர்கள் சிநேகிதம்நினைவில நிற்பவர்சிலர் என்றால்காணாமல் போவதுபலர் ஆவர்பயணத்தில் படிப்பதுசுகம் தரும்வாழ்க்கை...

masi matha ithazh

மாசி மாத இதழ்

மாசி மாத இதழில் பப்பாளியின் மருத்துவ குணங்கள், நீரோடை கவிதை போட்டி பற்றிய குறிப்புகள், ப்ரியா பிரபு அவர்களின் கவிதை மற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் வழங்கிய வாழைப்பூ கேப்பை ரொட்டி ஆகியன இடம்பெற்றுள்ளன – masi matha ithal நீரோடை கவிதை போட்டி 2 தலைப்புகள்,...