கொரோனா எச்சரிக்கை – 2
கவிதை – வெளியே கொரோனா ஜாக்கிரதை விலைமதிப்புள்ளவர்கள் நாம்பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கின்றனர் – corona kavithaigal முதன் முறையாககடவுள்களேவிடைபெற்று கொண்டானர்என்னாலும் துயருக்கு ஆளாகாதீர்கள் என்று… நாளுக்கு நாள் பாதுகாப்பு கூடிக்கொண்டே போகிறது…நடைபழகிய குழந்தைவீதியில் இறங்கி நடப்பதை போல் – தடுமாறும் போது சீருடையில்ஆயிரம் கைகள் தாங்கிக் கொள்கின்றன.....