கவிதை போட்டி 2022_06 | மற்றும் போட்டி 2022_05, 2022_04 முடிவுகள்
போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-06 கவிதை போட்டி 2022-05, 2022-04 முடிவுகள் இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,கவிமோகனம், கோவைகாயத்ரி நிமலன் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நீரோடை சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். கவிதை போட்டி...