Tagged: nilakavithai

imaikkaa nodigal kavithai

இமைக்கா நொடிகள்

மன உளைச்சல் வாழ்க்கையில் பலரின் நிம்மதியான தூக்கத்தையும் கெடுத்துவிடுகிறது அதை பற்றி எழுத நினைத்துக் கொண்டிருந்த பொழுது சுஷந்ந் சிங்கின் மரணம் அதற்கு ஒரு வடிவம் கொடுத்துள்ளது… ~ மணிகண்டன் – imaikkaa nodigal kavithai படுக்கையில் தான் எத்தனை வகையோ..!அத்தனையும் பரிசோதித்துப் பார்த்தாயிற்று..இமைமூடி இருள் சூழ்ந்து...

thaayum seyum nalam

தாயும் சேயும் நலம் இடம் சொர்க்கம்

சமீபத்தில் நிகழ்ந்த மரணம் (மரணங்கள்) அனைவரின் மனதை ரணமாக்கியது, அது பற்றி “தாயும் சேயும் நலம்” என்ற தலைப்பில் மணிகண்டன் அவர்கள் நீரோடைக்கு எழுதிய முதல் கவிதை – thaayum seyum nalam. கருவுற்றவளும் ஓர் தாய் தானே..ஒரு கணம் நினைத்தாயா கல்நெஞ்சா?நீ கட்டியவளை இந்நிலையில்..நினைத்துப் பார்க்கத்...

kavi devika kavithai

பெண் – கவியின் கவி

தென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் முதல் கவிதை நமது நீரோடைக்காக – kavi devika kavithai அகிலத்தின் அதிபதியவள்!!அசாதாரண ஆகரியவள்!!ஆக்கலின் இலங்கிழையவள்!!இசைத்தமிழின் ஈறிலியவள்!!ஈடில்லா உசாத்துணையவள்!!உரைக்காலத்தின் ஊராண்மையவள்!!ஊகையின் எல்லவள்!!எழுச்சியின் ஏகலைவியவள்!!ஏம்பலின் ஐம்பொறியவள்!!ஐயமகற்றும் ஒட்பமவள்!!ஒப்புமையில்லா ஓவியமவள்!!ஓம்கார ஔவையவள்!! ஆகரி, இலங்கை – பெண்அறிவி – கடவுள்உசாத்துணை- தோழிஊகை –...

ulaga kavithai thinam 2020

உலக கவிதை தின சிறப்பு கவிதை

அவளின் கவிஞன் எனது ஆழ்ந்த உறக்கங்களுக்கு அமைதி நீரோடையில்இசையாகிறாள் என்னவள் – kavithai thinam 2020. நிசப்தங்களில் தொலைந்து நிஜங்களில்வரிகளாகும் என்னைப்போல கவிஞனுக்கு இதோ இவ்வரிகள். எப்போதும் கற்பனைப் பாத்திரத்திற்க்கே வலிமை அதிகம் (வாசகர் மத்தியில்)பாவம் கவிஞன் (ஆகிய நான்) என்ன செய்வா(வே)ன்? ரீங்கார வண்டுக்கும், கற்பனைக்...

women day poem

மகளிர் தின வரலாறு மற்றும் கவிதை

கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளியாக 1975-1977 களில் சர்வதேச மகளிர் தினம் அறிவிக்கப்பட்டது. 2014-ல் 100-க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இன்றளவில் பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது – women day...

ulaga thaai mozhi dhinam

தாய் மொழி தின சிறப்பு கவிதைகள்

“தாய் மொழியாம் தமிழ் மொழி!” காலையும் மாலையும் பேசுங்கள் தாய் மொழி! அது… – ulaga thaai mozhi dhinam நேற்று முடிந்த இறந்தகாலம், இன்று நடக்கும் நிகழ்காலம், நாளைய எதிர்காலம் என முக்காலம் காப்பாற்றும் கண்ணாடி! காலையும் மாலையும் பேசுங்கள் தாய் மொழி! அது… நம்மை...

kaadhalar thina kavithai

அன்பான இனிய நாள்

ஒவ்வொருவரும் நாளை விடியும்என்ற நம்பிக்கையுடன்இரவை முடிக்கும் அனைத்துநாளும் இனிய நாள்தான்!தாயின் வயிற்றில் இருக்கும் சிசுகூட அம்மாவின் வயிற்றில் இன்பமாக இருப்பதால்அந்த சிசுவிற்கு ஒவ்வொருநாளும் இன்ப நாள்தான்! – lovers day poem பள்ளிக்கு செல்லும் மழலைக்கு அன்புடன் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் கிடைத்தால்பள்ளி செல்லும் அந்தநாள் அப்பிள்ளைக்குஇனிய...

penmai kavithai

பெண்மை – கவிதை பதிவு 2

சுயத்தை மஞ்சள் கயிற்றில் நனைத்துதன் பிள்ளையின் தொப்புள் கொடியில் காயவிட்டுகுடும்பமாகிய செடிக்கு உரமாக்கிஅதனுள்ளே மாண்டு உறவுகளால் உணரப்படாதவள், பெண்!! – penmai kavithai பெண், தெய்வம் அல்ல! சக்தி ரூபம் அல்ல! தேவதை அல்ல! தெய்வம் அல்ல! தென்றல் அல்ல! மலர் அல்ல! நெருப்பு அல்ல! பொன்...

kudiyarasu thinam 2020

குடியரசு தினம் 2020 – சிறப்பு கவிதைகள்

அகிம்சையின் வெற்றி அடையாளம்!அடிமைத்தனத்தின் முற்று!சமத்துவத்தின் சான்று!உதிரம் சிந்தி, உயிர் நீத்து போராடிப் பெற்ற சுதந்திரத்தின் சுகம்!அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பின் அடித்தளம்!தம் சந்ததியின் சந்தோஷத்திற்காக தம்மையே அர்ப்பணித்ததியாகிகளின் தியாக தினம்! – kudiyarasu thinam 2020 அரசர்தம் கொண்டது முடியரசு!மக்களால் உண்டானது குடியரசு!நமக்கான இந்நாளில் சகிப்பின்மை தவிர்த்து,சகோதரத்துவம்...

thiruvalluvar thinam

திருவள்ளுவர் தினம்

வள்ளுவர், மத போதகர் அல்ல! வாழ்வியல் நெறி போதித்தவர்! அறம் உணர்த்தி யவரை மதங் கொண்டு அறுத்தல் வேண்டா! – thiruvalluvar thinam ஈரடியில் இல் வாழ்வின் இனிமை உணர்த்தி யவரை இனம் காட்டி இழிவு படுத்த வேண்டா! இயற்றிய குறளை வகுப்பினால் தெளிவுரை வழங்கிய நாட்டில்வள்ளுவரையே...