வெற்றிலை பாக்கு நல்ல பழக்கமா ?
சில பிரிவு மக்களுக்கு வழக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு உணவு முடிந்தபின் எடுத்துக்கொள்கிறார்கள். சுமங்கலிப்பெண்கள் வெற்றிலை பாக்கு எடுத்துக்கொள்வது மரபு என்று கூறப்படுகிறது. வெற்றிலையை அவர்கள் வணங்கும் ஆண் தெய்வமாகவும், பாக்கை பெண் தெய்வமாகவும் பாவித்து எடுத்துக்கொள்வதும். தனது கணவனுடன் இல்லறத்தை சிறப்பாக நடத்தும் நம்பிக்கையாகவும் கருதப்படுகிறது. நாகரிக...