வார ராசிபலன் சித்திரை 05 – சித்திரை 11
சித்திரை மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal apr-18 to apr-24. மேஷம் (Aries): இந்த வாரம் சுக்கிர பகவான் பல நன்மைகளை செய்வார். எதிலும் நிதானமாக செயல்படவும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் தன்னிறைவு ஏற்படும். விருந்தினர் வருகை...