குதம்பை சித்தர் வரலாறு மற்றும் பாடல்கள் விளக்கம்
பதினெண்-சித்தர்களில் ஒருவர் குதம்பைச்சித்தர். குதம்பை என்பது மகளிர் காதுகளில் அணியும் வளையம். குதம்பை அணிந்த பெண்ணைக் “குதம்பாய்” என விளித்து இவர் தம் கருத்துக்களைச் சொல்லியுள்ளதால் இவரைக் குதம்பைச்சித்தர் என்கிறோம் – kuthambai siddhar இவர் யாதவர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர்களால் சீராட்டி வளர்க்கப்பட்டவர். தமக்கு பெண்...