என் மின்மினி (கதை பாகம் – 51)
சென்ற வாரம் – சென்ற ஆண்டு துவங்கி தற்பொழுது வெற்றிகரமாக ஐம்பது (50) வாரங்களை கடந்து வளர ஆதரவு தந்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – en minmini thodar kadhai-51 பயணம் செல்ல செல்ல டூவீலரின் சத்தம் அதிகமாகி கொண்டே சென்றது. ஐய்யோ இது என்ன...