கவிதை தொகுப்பு 52
இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் கோவை ம.கோ (மகேஸ்வரன்) மற்றும் சென்னை ராகவன் அவர்களை அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 52 புத்தகம் ஓர் ஆயுதம் செல்லவியலா இடங்களில்நுழைவுச்சீட்டு.. பார்க்கவியலா மனிதர்களைசந்திக்க வைக்கும்.. சிந்தனையில் உதயமாகிகாகிதச் சித்திரத்தில்அழிவில்லாத ஓவியம் ! கற்பனையில் எட்டாத உச்சத்திற்குஅழைத்துச்...