நியாயமா இது நித்யா? – சிறுகதை
சிறுகதை ஆசிரியர், கவிஞர் தி. வள்ளி அவர்களின் மனத்தைத்தொடும் சிறுகதை (மகேஷ் நித்யா மற்றும் சிலர்) – covid short story tamil வழக்கத்தைவிட வேலை அதிகம், நேரம் ஆகிவிட்டதால் அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள் நித்யா. தட்டில் உப்புமாவை போட்டு சாப்பிட்டு கொண்டே அத்தையின் அருகில்...