நாலடியார் செய்யுள் விளக்கம் (6 – துறவு)
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-6 அறத்துப்பால் – துறவற இயல் 06. துறவு செய்யுள் – 01 விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு ஒருவன்தவத்தின் முன் நில்லாதாம் பாவம் – விளக்கு நெய்தேய்விடத்துச் சென்று...