வார ராசிபலன் வைகாசி 23 – வைகாசி 29
வைகாசி மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal june-06 to june-12. மேஷம் (Aries): இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். குழந்தை பாக்கியம் அமையும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் வசம் பாசம்...