ரிப்பன் பக்கோடா செய்முறை
சுவையும் மணமும் நிறந்த ரிப்பன் பக்கோடா செய்வதுஎளிது.சுவையோ நாக்கில் நர்த்தனமாடும். – ribbon pakoda தேவையான பொருட்கள் இட்லி அரிசி – 1kgபொட்டுக்கடலை- 400gmsஉரித்த பூண்டு – 40 பல்மிளகாய்த்தூள் – 6tspவெண்ணெய் – 80gmsஉப்பு – தேவைக்குஎண்ணெய் – பொரிக்க தேவையான அளவு செய்முறை இட்லி...