நாலடியார் செய்யுள் விளக்கம் (3 – யாக்கை நிலையாமை)
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-3 அறத்துப்பால் – துறவற இயல் 03. யாக்கை நிலையாமை செய்யுள் – 01 “மலைமிசைத் மோன்றும் மதியம்போல் யானைத்தலைமிசைக் கொண்ட குடையர் – நிலமிசைதுஞ்சினார் என்று எனுத்து தூற்றப்பட்டார் அல்லால்எஞசினர்...