முத்துக்கு முத்தாக நூல் விமர்சனம்
கவிஞர் ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள் அவர்கள் எழுதிய நூல் திறனாய்வு “முத்துக்கு முத்தாக – துளிப்பாக்கள் நூல் அறிமுகம்” – muthukku muthaga puthaga vimarsanam இரா.சிவானந்தம் அவர்களின் “முத்துக்கு முத்தாக” துளிப்பாக்கள் நூல் அறிமுகம்.. பாவைமதி வெளியீடு, பக்கங்கள் 100. ஜப்பானியக் கவிதை வடிவமான ஹைக்கூக்களை...