நாலடியார் செய்யுள் விளக்கம்
இன்று முதல் இலக்கிய சனி, ஞாயிறு பகுதியில் நாலடியார் செய்யுள் விளக்கம் (மூலமும் எளிய உரையும்) – naladiyar seiyul vilakkam என்னுரை: சங்க இலக்கியங்களான எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் “பதினெண் மேற்கணக்கு” நூல்கள் எனப்படும். பதினெண்மேற்கணக்கு நூல்களில் பத்துப்பாட்டை நினைவு படுத்திக் கொள்ளும் ஒரு வெண்பா...